சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெடியாய் வெடித்தது சர்க்கார்.      Sarkar Movie Video Song Released By Sony Music South CEO In The House

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகிபாபு, பழ. கருப்பையா ஆகியோர் தளபதியுடன் இணைந்து அசத்தினர். படம் வெளிவந்து சில பிரச்சனைகளை சந்தித்தாலும், ரசிகர்களின் முழு ஆதரவோடு சக்கை போடு போட்டது.     

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற CEO இந் தி ஹவுஸ் பாடலின் வீடியோ காட்சிகள் வெளியாகியது. மிகுந்த மகிழ்ச்சியில் பார்த்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.