சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் தீபாவளியன்று வெளியாகும் படம் தான் சர்க்கார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் சக்கை போடு போட்டு இணையத்தை கலக்கி வருகிறது. 

Sarkar Movie Teaser Came Thalapathi Diwali For Sure Fans Going Crazy

கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்ஷ்மி சரத்குமார், பல. கருப்பையா என நாட்த்திரங்களின் பட்டியல் ஏராளம். தற்போது வெளியாகியிருக்கும் இந்த சர்க்கார் படத்தின் டீஸரை கண்டு மகிழுங்கள்.

Sarkar Movie Teaser Came Thalapathi Diwali For Sure Fans Going Crazy

தளபதி ரசிகர்களுக்கு நிச்சயம் தீபாவளி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sarkar Movie Teaser Came Thalapathi Diwali For Sure Fans Going Crazy