சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சர்க்கார். 

Sarkar Movie News Regarding Censor Certificate Said By The Close Sources Yet To Be Confirmed From The Production Side

தீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்கவிருக்கும் இப்படத்தின் டீஸர் இணையத்தை அதிர வைத்து வருகிறது. கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, ராதா ரவி போன்ற நட்சத்திரங்கள் படத்தில் உள்ளனர்.

Sarkar Movie News Regarding Censor Certificate Said By The Close Sources Yet To Be Confirmed From The Production Side

தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால், சர்க்கார் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த செய்தி சினிமா வட்டாரங்கள் மூலம் வெளியாகியதாகவும், அதில் சர்க்கார் படத்திற்கு யு/ஏ தரப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

Sarkar Movie News Regarding Censor Certificate Said By The Close Sources Yet To Be Confirmed From The Production Side

எதுவாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்பதே சிறந்தது.