சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். நேற்று இப்படத்திற்கு தணிக்கை குழுவால் முறையாக U சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரித்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான சர்க்கார் படம் 50-வது நாளான இன்று வெற்றிகரமாக சில திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தல தளபதி தொடர்பான செய்தியை உடனுக்குடன் அறிந்த ரசிகர்கள் இருவரும் என்றைக்காவது இணைந்து படம் நடிப்பார்களா ? என்ற கேள்வியில் உள்ளனர்.

Sarkar 50th Day Celebration Starts Continued By Viswasam Censor Certificate