தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் Accused No.1 படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி உள்ளார்.தற்போது இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் அனந்துடன் இணைந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Santhanam Advises To Stop Cigratte and Eat Mangoes Dagaalty Poster Details Here

இந்த படத்தை 18 ரீல்ஸ் சார்பாக SP சௌத்ரி மற்றும் சந்தானத்தின் Handmade பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ரித்திகா சென் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Santhanam Advises To Stop Cigratte and Eat Mangoes Dagaalty Poster Details Here

இந்த படத்தின் Firstlook போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.போஸ்டரில் சந்தானம் சிகிரெட் பிடிப்பது போல் இருந்ததற்கு சில எதிர்ப்புகள் கிளம்பின.இதற்கு பதிலடி கொடுக்கும் படி புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சிகரெட்டுக்கு பதில் மாம்பழம் வைத்திருப்பது போல் போஸ்ட்டரை ரிலீஸ் செய்து போஸ்ட்டரை எதிர்த்தவர்களை படக்குழுவினர் கலாய்த்துள்ளனர்.

Santhanam Advises To Stop Cigratte and Eat Mangoes Dagaalty Poster Details Here