தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் Accused No.1.அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இந்த படத்தை இயக்குகியுள்ளார்.Tara Alisha Berry இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Santhanam Accused No 1 A1 Comedy Sneak Peek

Circle box entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மொட்ட ராஜேந்திரன்,ஸ்வாமிநாதன்,மனோகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Santhanam Accused No 1 A1 Comedy Sneak Peek

ரசிகர்களின் ஆதரவோடு ஓடிவரும் இந்த படம் வசூல் மழையை ஈட்டி வருகிறது.தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய நகைச்சுவை காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.