90ஸ் கிட்ஸின் கனவுகன்னியும், தமிழ் சினிமாவின் சிறந்த நடிகையுமானவர் நடிகை சங்கவி. இவர் தற்போது கலாட்டா குழுவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், தளபதி விஜயுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். 

Sangavi Shares About Vijays Dialogue Sense

இயக்குனர் தனராம் சரவணன் இயக்கத்தில் உருவான கொளஞ்சி படத்தில் நடிகை சங்கவி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி இந்த படத்தில் கதாநாயகராக நடிக்கிறார். ஒருவருடன் பழகி விட்டால் என்றால், மிகவும் ஜாலியாக இருப்பார்.

Sangavi Shares About Vijays Dialogue Sense

வசனங்களை பேசி பேசி பழகிக்கொண்டே இருப்போம். தளபதி விஜயுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா போன்ற படங்களில் சங்கவி நடித்துள்ளார்.