சண்டைகோழி 2 படத்தின் டிரெய்லர் இதோ!
லிங்குசாமி இயக்கத்தில் விஷால்- கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம்.
இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகிவுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சண்டை கோழி 2.

Sandakozhi 2 Trailer Released Vishal Keerthy Suresh

இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகிவுள்ளது.

வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Sandakozhi 2 Trailer Released Vishal Keerthy Suresh