சமந்தாவை மாற்றிய லாக்டவுன் ! இப்படியொரு வேலையா...
By Sakthi Priyan | Galatta | June 11, 2020 19:46 PM IST
தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் 96 ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர் திரை பிரபலங்கள். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களின் நேரலையில் தோன்றி ரசிகர்களோடு உரையாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்துள்ளார். அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், எப்படி இதை சுலபமாக செய்வது என்ற டிப்ஸையும் கொடுத்துள்ளார். ஒரு ட்ரே, தேவையான விதைகள், ஒரு ரூம் இருந்தால் போதுமாம், சமந்தாவை போல வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்யலாம்,
SHOCKING: This iconic theatre in Chennai to be shut down permanently!
11/06/2020 06:01 PM
Latest: Hansika's official word on her wedding rumours! Check Out!
11/06/2020 04:33 PM
This leading young director gets engaged during lockdown - wishes pour in!
11/06/2020 03:45 PM