ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியாவின் Favourite நடிகையானவர் சாய் பல்லவி.நடிப்பு,நடனம் என என்னவாக இருந்தாலும் அடிச்சு தூள் கிளம்புவார்.Rowdy Baby பாடலில் இவரது நடனத்தை பாராட்டாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.அடுத்ததாக இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த NGK திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

Sai Pallavi to Pair Opposite Superstar Maheshbabu in his Upcoming Project with Anil RaviPudi

தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற பிரத்யேக செய்தி கிடைத்துள்ளது.சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட Fun and Frustration படத்தை இயக்கிய அணில் ரவிப்புடி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

Sai Pallavi to Pair Opposite Superstar Maheshbabu in his Upcoming Project with Anil RaviPudi

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது என்றும்.படத்தில் நடிக்கும் நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sai Pallavi to Pair Opposite Superstar Maheshbabu in his Upcoming Project with Anil RaviPudi