ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியாவின் Favourite நடிகையானவர் சாய் பல்லவி.நடிப்பு,நடனம் என என்னவாக இருந்தாலும் அடிச்சு தூள் கிளம்புவார்.Rowdy Baby பாடலில் இவரது நடனத்தை பாராட்டாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.அடுத்ததாக இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த NGK திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

Sai Pallavi Fahad Fazil Starrer Malayam Flick Athiran Trailer Released Online

இதையடுத்து சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.அந்த வரிசையில் இவர் Fahad Fazil உடன் இணைந்து நடித்துள்ள அதிரன் படமும் அடங்கும்.ப்ரேமம்,களி படங்களை தொடர்ந்து சாய் பல்லவி மலையாளத்தில் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Pallavi Fahad Fazil Starrer Malayam Flick Athiran Trailer Released Online

இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது இதையொட்டி இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.த்ரில்லான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்