ஸ்ரீ க்ரீன் productions தயாரிப்பில் உருவாகி வரும் படம் 7.திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை நிசார் ஷபி இயக்குகிறார்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ரமேஷ் வர்மா கதை திரைக்கதை எழுத ,சைத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

Regina Cassandra Nanditha Swetha Rahman Starrer 7 Movie Romantic Song Promo Released

ஹவிஸ்,ரெஜினா cassandra,நந்திதா ஸ்வேதா,அனிஷா அம்ப்ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Regina Cassandra Nanditha Swetha Rahman Starrer 7 Movie Romantic Song Promo Released

தற்போது இந்த படத்தில் ரெஜினாவுக்கும் ஹீரோவுக்கும் இடையிலான ரொமான்டிக் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.