பிரபுதேவா,தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தேவி.ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் எடுத்துள்ளனர்.

Ready Ready Song Making From Prabhu Deva Tamannah Nanditha Sweta Starrer Devi 2 Released

இந்த படத்திலும் பிரபுதேவா,தமன்னா,RJ பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Ready Ready Song Making From Prabhu Deva Tamannah Nanditha Sweta Starrer Devi 2 Released

ரெடி ரெடி என்ற பாடலின் வீடியோ வெளியாகி அதில் தமன்னாவின் நடனத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.தற்போது இந்த பாடலின் பிரத்யேக மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்