ராட்சசன் படத்தின் விறுவிறுப்பான மேக்கிங் வீடியோ!
 
ராம்குமார் இயக்கத்தில் . இப்படத்தில் விஷ்னு விஷாலுக்கு அமலா பால் ஜோடியாக நடித்துள்ளார்.
 
இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகவுள்ளது.
 
ஏற்கனவே இப்படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ ஆகியவை யூடுயுப்பில் வெளியாகியது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடித்துள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Ratsasan Movie Making Video Vishnu Vishal Amala Paul

இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகிவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோ ஆகியவை யூடியுப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.