ராட்சசன் படத்தில் காதல் கடல் தானா வீடியோ பாடல்!
 
ராம் குமார் இயக்கத்தில் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்.
 
இப்படத்திலிருந்து காதல் கடல் தானா என்ற வீடியோ பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

ராம் குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால்அமலா பால் நடிப்பில் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ராட்சசன்.

Ratsasan Kaadhal Kadal Dhana Song Vishnu Vishal Amala Paul

இப்படத்திலிருந்து ஜிப்ரான் இசையில் காதல் கடல் தானா என்ற வீடியோ பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகிவுள்ளது.