பேய் பட பிரியர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம். காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா வேதிகா, நிக்கி தம்போலி நடித்துள்ளனர்.கோவை சரளா,ஸ்ரீமன்,சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது படத்திலிருந்து ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இரட்டை வேடங்களில் ராகவா லாரன்ஸ் அசத்தும் அந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்