ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

Raatchasan Telugu Teaser Featuring Bellam Konda Srinivas

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கின் டீஸர் வெளியாகி ஈர்த்து வருகிறது. இதில் பெல்லம் கொண்ட ஸ்ரீநிவாஸ் மற்றும் அனுபமா நடித்துள்ளனர். Rakshasudu எனும் இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார்.

Raatchasan Telugu Teaser Featuring Bellam Konda Srinivas

தெலுங்கிலும் ஜிப்ரான் தான் இசையமைப்பாளர். தமிழ் போல் அங்கும் சிறப்பான வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீஸரை பார்க்கும் போது கிட்ட தட்ட தமிழ் வெர்ஷனில் அமைந்த காட்சிகள் போல் உள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடித்த பகுதிகள் மட்டும் தெலுங்கு நடிகர்கள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.