விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

Puratchi Thalapathy Vishal and Raashi Khanna Starrer Ayogya Intense Sneak Peek Video Released

ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Puratchi Thalapathy Vishal and Raashi Khanna Starrer Ayogya Intense Sneak Peek Video Released

இந்த படம் இன்று வெளியாக இருந்தது ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்