சமீபத்தில் தும்பா படத்தின் முதல் லுக் வெளியாகியது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார். இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஃபாண்டஸி கலந்த படமாக இருக்குமாம். 

Pudhusattam Lyric Video Song Released From Thumba Movie Featuring Darshan Deena And Keerthi Pandian

விவேக் மெர்வின், அனிருத் மற்றும் சந்தோஷ் தயாநிதி பாடல் பாடியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி பின்னனி இசை பணிகள் மேற்கொள்கிறார். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார்.

Pudhusattam Lyric Video Song Released From Thumba Movie Featuring Darshan Deena And Keerthi Pandian

தற்போது புதுசாட்டம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். கார்க்கி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். கீர்த்தி பாண்டியன், தர்ஷன், கலக்கப்போவது யாரு புகழ் தீணா ஆகியோர் நடித்துள்ளனர்.