சூர்யா 40 ஹீரோயின் ஆகும் சிவகார்த்திகேயன் பட நாயகி !
By Aravind Selvam | Galatta | January 28, 2021 21:51 PM IST
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து அசத்தும் சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.
தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சூர்யா நவரசா என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்து வந்தார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெகுவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 49dZFkcrKdk7XegyMd3kp4MGQoLFeM
இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தின் ஹீரோயினாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்திருக்கும் ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
.@priyankaamohan will play the female lead in #Suriya40BySunPictures@Suriya_offl @pandiraj_dir @immancomposer #Suriya40 pic.twitter.com/KYyIrdhCrH
— Sun Pictures (@sunpictures) January 28, 2021
Rio Raj's special vacation after Bigg Boss - Viral Video here!
28/01/2021 07:00 PM
Sivakarthikeyan's big request to Thalapathy 65 director Nelson | Doctor | Don
28/01/2021 06:33 PM