நியுயார்க் நகரத்தின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிட்யூட் வருடந்தோறும் நடத்தும் விழா மெட் காலா. உலகளவில் உள்ள திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பது வழக்கம். 

Priyanka Chopras Hairstyle Gives A Tough Competition For Yogibabu Tweeted By Ace Singer

இவ்விழவிற்கு நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா நிக் ஜோனாஸ் கலந்துகொண்டனர். பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.

Priyanka Chopras Hairstyle Gives A Tough Competition For Yogibabu Tweeted By Ace Singer

இதுகுறித்து பிரபல பாடகரான ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில், யோகிபாபுவுக்கு போட்டி உள்ளது என பதிவு செய்திருக்கிறார்.

Priyanka Chopras Hairstyle Gives A Tough Competition For Yogibabu Tweeted By Ace Singer Priyanka Chopras Hairstyle Gives A Tough Competition For Yogibabu Tweeted By Ace Singer

பார்ப்பதற்கு ஹேர் ஸ்டைல் யோகிபாபு போல் தான் இருக்கிறது என்று ரசிகர்களும் ஒருபுறம் கமெண்ட் செய்து வருகின்றனர்.