கடந்த வருடம் ரிலீசான படங்களில் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ராட்சசன்.விஷ்ணு விஷால் ,அமலா பால் நடிப்பில் உருவான இந்த படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கினார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Premam Heroine On Board For Ratsasan Telugu Remake Officially Shooting Currently underway

தமிழில் செம ஹிட்டான இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.தெலுங்கில் ஹீரோவாக பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.இந்த படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின.தற்போது பிரேமம் படம் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

Premam Heroine On Board For Ratsasan Telugu Remake Officially Shooting Currently underway

தமிழில் இந்த படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் தெலுங்கிலும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Premam Heroine On Board For Ratsasan Telugu Remake Officially Shooting Currently underway