பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Popular Viswaroopam Star Joins Prabhas High Budget Multi Lingual Movie Saaho Also Starring Arun Vijay

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் இசையமைப்பாளர்களான ஷங்கர் ஈஷான் லாய் குழுவினர் விலகிக்கொள்வதாக நேற்று அறிவித்திருந்தனர்.

Popular Viswaroopam Star Joins Prabhas High Budget Multi Lingual Movie Saaho Also Starring Arun Vijay

தற்போது இந்த படத்தின் புதிய இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற பிரத்யேக தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Viswaroopam Star Joins Prabhas High Budget Multi Lingual Movie Saaho Also Starring Arun Vijay