பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நாடோடிகள் 2,கென்னடி கிளப்,கொம்பு வெச்ச சிங்கம்டா,ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Popular Star From SuperStar Rajinikanth Petta Stars in Biopic of Farmer Nel Jeyaraman

சசிகுமார் அடுத்ததாக கடந்த டிசம்பரில் மறைந்த பிரபல விவசாயியும்,நுகர்வோர் அலுவலருமான நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Popular Star From SuperStar Rajinikanth Petta Stars in Biopic of Farmer Nel Jeyaraman

இந்த படத்தை கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கவுள்ளார்.நெல் ஜெயராமன் இயற்கை விவசாயத்தில் புரட்சி செய்து பல இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டிய ஒரு மனிதர்.இவரது வாழ்க்கை வரலாறை படமாகும் படக்குழுவினருக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Popular Star From SuperStar Rajinikanth Petta Stars in Biopic of Farmer Nel Jeyaraman

Popular Star From SuperStar Rajinikanth Petta Stars in Biopic of Farmer Nel Jeyaraman