தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,மகளிர் மட்டும் என இரண்டு வெற்றி படங்களை தந்தார்.இதனை அடுத்து தற்போது ஜாக்பாட்,ஜீத்து ஜோசப் திரைப்படம் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

Popular Ratsasan Star Joins the Cast of Karthi Jyothika FIlm Directed by Jeethu Joseph

இதில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் முதன் முறையாக கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.

Popular Ratsasan Star Joins the Cast of Karthi Jyothika FIlm Directed by Jeethu Joseph

இந்த படத்தில் தற்போது ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார்.

Popular Ratsasan Star Joins the Cast of Karthi Jyothika FIlm Directed by Jeethu Joseph

https://www.buzzwhoop.com/wp-content/uploads/2018/11/Ammu-Abhirami-Photos.jpg