2019க்கான லோக்சபா தேர்தல் முடிந்து இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.இதனை அடுத்து அந்த கட்சி தொண்டர்கள் பல இடங்களில் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

Popular Personality Tweets If Thalapathy Vijay Didnt Comeup in 2021 Elections Will Support Rajini Elections 2019

சென்னையில் உள்ள பிரபல ரோகினி திரையரங்கின் எக்சிகியூடிவ் டைரக்டர் ரேவந்த் சரண் தனது கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என விரும்பும் இவர் தளபதி விஜய் வரவில்லை என்றல் 2021-ல் எனதுசப்போர்ட் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தான் என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Popular Personality Tweets If Thalapathy Vijay Didnt Comeup in 2021 Elections Will Support Rajini Elections 2019

அப்போது ஒரு ரசிகர் ஏன் விஜய் வரவேண்டும் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் விஜய் அனைவருக்கும் உதவும் குணமுடைய நேர்மையான ஒருவர் என்று அவர் தெரிவித்திருந்தார்.மற்றொரு ரசிகர் ஏற்கனவே தளபதி ஸ்டாலின் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்.Google-ல் தேடும்போது விஜயின் முகம் ஒன்று தான் தளபதி என்ற பெயருக்கு வந்துள்ளது என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.