அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர். 

Popular Heroine Reacts For Jayam Ravi Young Look in RomCom Comali Also Starring Kajal Aggawral

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Popular Heroine Reacts For Jayam Ravi Young Look in RomCom Comali Also Starring Kajal Aggawral

பள்ளி சிறுவனாக ஜெயம் ரவி இருக்கும் இந்த போஸ்ட்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.ஆச்சரியமாக ஜெயம் ரவிக்கு நடிகை ஜெனிலியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் உங்களுக்கு வயதே ஆகாதா என்று பதிவிட்டுள்ளார்.இந்த ட்வீட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது