தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தல அஜித்.தற்போது தல 59 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார்.கடின உழைப்பால் உயர்ந்த இவரருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

Popular Director Asks Sorry To Thala Ajith Fans For Disappointing Them in Twitter

மே 1 அன்று இவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு Common DP வெளியிட்டனர்.

Popular Director Asks Sorry To Thala Ajith Fans For Disappointing Them in Twitter

இந்த Common DPயை போடா போடி,நானும் ரௌடி தான்,தானா சேர்ந்த கூட்டம் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.ஆனால் சரியான நேரத்திற்கு வெளியிடாமல் கால தாமதமாக வெளியிட்டார்.இதனால் சில தல ரசிகர்கள் கோபமடைந்தனர்.

Popular Director Asks Sorry To Thala Ajith Fans For Disappointing Them in Twitter

இதனையடுத்து போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன் இன்டர்நெட் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன் தாமதத்திற்கு மன்னித்து கொள்ளுங்கள்.தல அஜித்தின் பிறந்தநாளை திருவிழா போல் உலகமெங்கும் உள்ள தல ரசிகர்கள் கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Popular Director Asks Sorry To Thala Ajith Fans For Disappointing Them in Twitter