அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம்ரவி கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தனது 25ஆவது படத்தை விரைவில் தொடங்க உள்ளார்.

Popular Bollywood Heroine Joins The Cast of Jayam Ravi Starrer JayamRavi 25 Directed By Lakshman

ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Popular Bollywood Heroine Joins The Cast of Jayam Ravi Starrer JayamRavi 25 Directed By Lakshman

ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னா மைக்கேல்,Mr.மஞ்சு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிப்பார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதன் மூலம் ஹிந்தி,தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

Popular Bollywood Heroine Joins The Cast of Jayam Ravi Starrer JayamRavi 25 Directed By Lakshman

Popular Bollywood Heroine Joins The Cast of Jayam Ravi Starrer JayamRavi 25 Directed By Lakshman