விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Popular Bollywood Actress Kalki Joins With Thala Ajith in his Next Film

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.ரங்கராஜ் பாண்டே,டெல்லி கணேஷ்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Bollywood Actress Kalki Joins With Thala Ajith in his Next Film

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் Gullyboy,Yeh Jawaani hai deewani படங்களில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை Kalki koechlin சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்பது தான்.கடந்த மாதம் படமாக்கப்பட்ட ஒரு rap பாடலில் தான் இவர் தோன்றுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Popular Bollywood Actress Kalki Joins With Thala Ajith in his Next Film

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Popular Bollywood Actress Kalki Joins With Thala Ajith in his Next Film