கார்த்தியுடன் சகுனி,சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ப்ரணிதா.தமிழ்,தெலுங்கு,கன்னட மொழிகளில் பிரபலமான இவர் தற்போது ஹிந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Popular Actress Pranitha to Make Her Bollywood Debut With this Leading Star

அஜய் தேவ்கன் மற்றும் ராணா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரணிதா ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத்,சோனாக்ஷி சின்ஹா,பரினீதி சோப்ரா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Popular Actress Pranitha to Make Her Bollywood Debut With this Leading Star

1971-ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் சண்டையை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படம் 14 ஆகஸ்ட் 2020 அன்று வெளியிடப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Popular Actress Pranitha to Make Her Bollywood Debut With this Leading Star

Popular Actress Pranitha to Make Her Bollywood Debut With this Leading Star