ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களான ஆடை,அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக Forensic அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது.

Popular Actress Amala Paul Turns Producer For this New Project With Young Heroine

கடவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பூஜையுடன் தொடங்கியது.அமலா பால் இந்த படத்தில் நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் ஆகிறார்.White Screen Media மற்றும் AJ Films நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறார் அமலா பால்.

Popular Actress Amala Paul Turns Producer For this New Project With Young Heroine

கேரளாவில் வெளியாகி செம ஹிட் அடித்த oru police surgeonte ormakurippukal என்ற மலையாள புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது.அனுப் பணிக்கர் இந்த படத்தை இயக்குகிறார்.ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.அமலா பாலுடன் இந்த படத்தில் அதுல்யா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.இவர்களுடன் ஹரிஷ் உத்தமன்,ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Popular Actress Amala Paul Turns Producer For this New Project With Young Heroine