தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒருவர் நடிகர் சித்தார்த்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. Popular Actor Tweets That He will Delete His Twitter Account If Modi Doesnt Win Again As PM

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் படு ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய விஷயங்களுக்கும் தனது கருத்தை தெரிவிப்பார்.பல அரசியல் நிகழ்வுகளுக்கும் இவர் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார் குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Popular Actor Tweets That He will Delete His Twitter Account If Modi Doesnt Win Again As PM

2019 லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தொடக்கத்தில் இருந்தே மோடியின் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.இதனை அடுத்து தனது ட்விட்டரில் ட்வீட் செய்த சித்தார்த் மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால் தன ட்விட்டர் அக்கவுண்ட்டை டெலிட் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

Popular Actor Tweets That He will Delete His Twitter Account If Modi Doesnt Win Again As PM