இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.

Popular Actor of Billa Pandi Fame Joins the Cast of Sivakarthikeyan Starrer SK 16 by Pandiraj

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.மேலும் இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Popular Actor of Billa Pandi Fame Joins the Cast of Sivakarthikeyan Starrer SK 16 by Pandiraj

யோகி பாபு மற்றும் சூரி இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்ற அறிவிப்பு இன்று வெளியானது.இதனை அடுத்து தற்போது பிரபல தயாரிப்பாளரும்,நடிகருமான RK சுரேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Popular Actor of Billa Pandi Fame Joins the Cast of Sivakarthikeyan Starrer SK 16 by Pandiraj

இந்த படத்தில் இவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா இல்லை முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Actor of Billa Pandi Fame Joins the Cast of Sivakarthikeyan Starrer SK 16 by Pandiraj