விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

Popular 2 point 0 star joins The Cast of Thala Ajith Nerkonda Paarvai With Director H Vinoth

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.ரங்கராஜ் பாண்டே,டெல்லி கணேஷ்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Popular 2 point 0 star joins The Cast of Thala Ajith Nerkonda Paarvai With Director H Vinoth

தற்போது இந்த படத்தில் நாச்சியார்,2.0,மீசையை முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த கே.கே.மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் HR மேனேஜர் ஆக இவர் நடித்துள்ளார் மேலும் அஜித்துடன் தனக்கு சீன் இல்லை என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

Popular 2 point 0 star joins The Cast of Thala Ajith Nerkonda Paarvai With Director H Vinoth

Popular 2 point 0 star joins The Cast of Thala Ajith Nerkonda Paarvai With Director H Vinoth