உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்துவருகிறது. இந்தியா- பாகிஸ்தான் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல சித்தரித்து இந்திய கிரிக்கெட் அணியை தாக்கி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். 

Poonam Pandey Insta Video Goes Viral Regarding Win Against West Indies Poonam Pandey Insta Video Goes Viral Regarding Win Against West Indies

அதற்கு பதிலடி தரும் வகையில் நடிகை பூனம் பாண்டே, தன்னுடைய மேலாடையை எடுத்து காட்டி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Poonam Pandey Insta Video Goes Viral Regarding Win Against West Indies

தற்போது மேற்கிந்திய தீவுகள் இடையேயான போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் ஆடையை கழட்டி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனால் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I will keep my Promise. #indvswestindies #cwc2019

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on