பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் PM நரேந்திர மோடி. இதில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கிறார். 

PM Narendra Modi Second Trailer Released Featuring Vivek Oberai In Lead

மேரி கோம், சர்ப்ஜித் போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழக்கையை மையபடுத்தி எடுத்துள்ளதால், சினிமா விரும்பிகள் தாண்டி அரசியல் விரும்பிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

PM Narendra Modi Second Trailer Released Featuring Vivek Oberai In Lead PM Narendra Modi Second Trailer Released Featuring Vivek Oberai In Lead

வரும் மே 23-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதால், தற்போது படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.