குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜா மோகன். கிருஷ்ணா மற்றும் Ma.ka.pa ஆனந்த் நடித்த வானவராயன் வல்லவராயன் படத்தையும் இயக்கி கமர்ஷியல் இயக்குனர் வரிசையில் இடம்பெற்றார். 

தற்போது இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் நான்கு கில்லாடிகள் படத்திற்கு கானா பாடலை பாடியுள்ளார் அந்தோணி தாசன்.

இணையத்தில் பிரபலமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் இசையமைப்பாளர் கிரிஷுக்கு நெருக்கமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Petta Aaha Kalyanam Fame Antony Dhasan Croons A Song For Naangu Killadigal In Girish Musical