கடந்த சில வருடங்களாக அடல்ட் காமெடி எனப்படும் வகை படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஹரஹர மஹாதேவகி,இருட்டு அறையில் முரட்டு குத்து,இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு,90எம்எல் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது மற்றொரு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Pallu Padama Paathuka Movie Starring Attakathi Dinesh and Sanchita Shetty Ready For Release

Studio Green நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் பல்லு படாம பாத்துக்க.இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.Youtube பிரபலமான விஜய் வரதராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

Pallu Padama Paathuka Movie Starring Attakathi Dinesh and Sanchita Shetty Ready For Release

Zombieகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரீஜனல் சென்சார் போர்டு சென்சார் அளிக்க மறுத்துவிட்டது.இதனை அடுத்து நேஷனல் சென்சார் போர்டிடம் சென்ற இந்த படம் சில காட்சிகளை நீக்கிவிட்டு A சர்டிபிகேட் வாங்கியுள்ளது என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pallu Padama Paathuka Movie Starring Attakathi Dinesh and Sanchita Shetty Ready For Release