மேயாத மான் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். 

P Susheela Croons A Devotional Song For Aadai P Susheela Croons A Devotional Song For Aadai

வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

P Susheela Croons A Devotional Song For Aadai

தற்போது படத்தின் இசையமைப்பாளர் பிரதீப்குமார் இசையில் பழம்பெரும் பாடகி P.சுசீலா பாடிய பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது.