இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் களவாணி.விமல்,ஓவியா,சரண்யா,இளவரசு உள்ளிட்டோரின் யதார்த்த நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Oviyaa Romantic Video Song Ottaram Pannadha From Kalavani 2 Released

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் எடுத்துள்ளனர்.முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் இந்த படத்தையும் இயக்குகிறார்.விமல்,ஓவியா,சரண்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்திலும் நடித்துள்ளனர்.இவர்களுடன் RJ விக்னேஷ்காந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Oviyaa Romantic Video Song Ottaram Pannadha From Kalavani 2 Released

வர்மன்ஸ் ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி அமுதவன் இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் ஒட்டாரம் பண்ணாத பாடல் வெளியிடப்பட்டுள்ளது.