பிக்பாஸ் 2 குறித்து ஓவியா இப்படியா சொன்னார்?
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. இவர் அந்த சீசனில் இருந்து தானாக வெளியேறியதால் அவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போய்விட்டது.
 
இவர் தற்போது களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்எல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் எந்த படம் முதலில் வெளியாகும் என்பது குறித்து தெரியவில்லை.
 
இவர் நேற்று ட்விட்டரில் தனது ரசிகர்களுடன்  சேட் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் 2 குறித்து உங்களது கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒவியா நான் பிக்பாஸ் 2 குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை! நான் பிக்பாஸ் 2 பார்ப்பதில்லை என்று பதிலளித்தார்.
 
மேலும், ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. இருப்பினும் மும்தாஜ் நல்லவராக இருக்கிறார். இருந்தாலும் நீங்கள் தான் லெஜண்ட் என்று கூறினார். இதற்கு ஒவியா, எல்லோரும் நல்லவர்கள் தான் என்று பதலளித்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. இவர் அந்த சீசனில் இருந்து தானாக வெளியேறியதால் அவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போய்விட்டது.

Oviya Talks about Biggboss2 Mumtaz Kalavaani 2 90ml Kanchana 3

இவர் தற்போது களவாணி 2, காஞ்சனா 3, 90ML படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் எந்த படம் முதலில் வெளியாகும் என்பது குறித்து தெரியவில்லை.