இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது .

Nee Nenacha Song Lyric Video Sung by Sid Sriram For Sivakarthikeyan Starrer Mr Local Released Officially

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Studio Green நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Nee Nenacha Song Lyric Video Sung by Sid Sriram For Sivakarthikeyan Starrer Mr Local Released Officially

இந்த படத்தின் பாடல்களை சிங்கிள் ட்ராக்காக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.தற்போது இந்த படத்தின் நீ நெனச்சா பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.