சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.எதார்த்தமாக இருக்கும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சமீபத்தில் வெளியான ஜெர்சி படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

Nani Gets Introduced Again in Cinema After 25 Films With this Director Details Here

தற்போது ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக இன்று நானியின் 25வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தனது முதல் படத்தை இயக்கிய Mohan Krishna Indraganti யுடன் தனது 25வது படத்தில் இணைகிறார் நானி.இந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நானி என்னை முதல் படத்தில் அறிமுகப்படுத்திய மோகன் மீண்டும் என்னை 25வது படத்தில் அறிமுகப்படுத்த உள்ளார் இந்த முறை சற்று வித்தியாசமாக என்று பதிவிட்டுள்ளார்.

Nani Gets Introduced Again in Cinema After 25 Films With this Director Details Here

பல வருடங்கள் கழித்து இருவரும் இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

Nani Gets Introduced Again in Cinema After 25 Films With this Director Details Here