நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தின் First Look மற்றும் டைட்டிலை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். 

Nandita Swetha Starrer Bilingual Titled IPC 376 First Look Posters Released by GV Prakash

இந்த படத்திற்கு IPC 376 என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் நந்திதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.பாலியல் குற்றங்களை மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று டைட்டில் மூலம் தெரிகிறது.மிகவும் வித்யாசமான கெட்டப்பில் நந்திதா இருப்பதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Nandita Swetha Starrer Bilingual Titled IPC 376 First Look Posters Released by GV Prakash

இந்த படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார்.Power King Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nandita Swetha Starrer Bilingual Titled IPC 376 First Look Posters Released by GV Prakash