தெலுங்கு சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் நாகர்ஜுனா.மன்மதுடு 2 என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.நாசர்,லக்ஷ்மி,தேவதர்ஷினி,அக்ஷரா கவுடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Nagarajuna Rakul Preet Manmadhudu 2 Trailer

கீர்த்தி சுரேஷ்,சமந்தா இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் தோன்றுகின்றனர்.சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.RX 100 படத்திற்கு இசையமைத்த சைத்தன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Nagarajuna Rakul Preet Manmadhudu 2 Trailer

இந்த படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கலகலப்பான,விறுவிறுப்பான இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்