அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ராமலிங்கம் இயக்குகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Much Expected Title look of Jayam Ravi and Kajal Aggarwal Revealed Details Here

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

Much Expected Title look of Jayam Ravi and Kajal Aggarwal Revealed Details Here

இந்த படத்திற்கு கோமாளி என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

Much Expected Title look of Jayam Ravi and Kajal Aggarwal Revealed Details Here