பிரபுதேவா,தமன்னா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் Khamoshi.இந்த படத்தை பில்லா 2 , உன்னைப்போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.பூமிகா சாவ்லா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Much Expected PrabhuDeva Tamanna Film is Getting Postponed Full Details Here Directed by Chakri Toleti

இந்த படத்தில் தமன்னா காது கேட்காதவராகவும்,வாய் பேச முடியாதவராகவும் நடித்துள்ளார்.நயன்தாரா நடிப்பில் வெளிவர உள்ள கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி version தான் இந்த படம்.இந்த படம் முதலில் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Much Expected PrabhuDeva Tamanna Film is Getting Postponed Full Details Here Directed by Chakri Toleti

தற்போது இந்த படம் ஜூன் மாதத்திற்க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இதே தேதியில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Much Expected PrabhuDeva Tamanna Film is Getting Postponed Full Details Here Directed by Chakri Toleti

Much Expected PrabhuDeva Tamanna Film is Getting Postponed Full Details Here Directed by Chakri Toleti

மே 31 அன்று பிரபுதேவா,தமன்னா நடிப்பில் தமிழ் தெலுங்கில் தேவி 2 படமும் வெளிவரவுள்ளதால் Khamoshi படக்குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

Much Expected PrabhuDeva Tamanna Film is Getting Postponed Full Details Here Directed by Chakri Toleti