பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Much Awaited Prabhas High Budget FIlm Saaho Teaset Release Date Revealed Officially

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்

Much Awaited Prabhas High Budget FIlm Saaho Teaset Release Date Revealed Officially

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அதிரடியான டீசர் வரும் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 14 முதல் இந்த டீசரை தியேட்டர்களில் காணலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

Much Awaited Prabhas High Budget FIlm Saaho Teaset Release Date Revealed Officially