சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Most Successful Big Boss Franchise is Confirmed to Roll its Big Boss Season 3 Full Details Here

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பதில் பெரிய குழப்பம் நிலவி வந்தது.தற்போது நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்த தகவல்படி இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.

Most Successful Big Boss Franchise is Confirmed to Roll its Big Boss Season 3 Full Details Here

இதற்கான ப்ரோமோ வீடீயோவின் ஷூட்டிங் EVP பிலிம்சிட்டியில் நேற்று நடைபெற்றது என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இந்த ப்ரோமோ ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.மேலும் இந்த ஷோவில் பங்குபெறும் முதல் போட்டியாளராக சாந்தினி தமிழரசன் இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Most Successful Big Boss Franchise is Confirmed to Roll its Big Boss Season 3 Full Details Here